நான் புதுமுகம்... உங்களுக்கு ஒரு அறிமுகம்

வணக்கம் நண்பர்களே...

நான் செந்தில். எத்தனை நாட்கள்தான் வலைபதிவுகளை படித்துக் கொண்டே இருப்பது... நாமும் நம்ம எழுத்தை மற்றவங்களை படிக்க வைத்து கொடுமை(?) படுத்தினால் என்ன? என்ற கேள்வி என் மனதில் தோன்றியதால்தான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். விஜய் டி.வி.,யில் லொல்லு சபா என்ற புரோகிராம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் இந்த லொல்லுசபாவை தொடங்கியிருக்கிறேன். இது காமெடி சபா அல்ல. நாட்டு நடப்புகளை அலசும் சபா.

என்னைப் பற்றி சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை. எதையும் எதிர்பாராமல் தொடர்வது நட்பு மட்டுமே! என்பதை நான் உணர்ந்துள்ளபடியால், நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கும் இந்த லொல்லுசபாவுக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

2 comments:

ஸ்ரீராம் Sriram said...

vaalthukkal senthil... kalakkunga...

கிரி said...

// நட்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கும் இந்த லொல்லுசபாவுக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். //

அடிச்சு தாக்குங்க..வாழ்த்துக்கள் செந்தில்

Post a Comment

உங்கள் கருத்துக்களை நாகரீகமான முறையில் தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.